பட்டாசு ஆலையில் வெடி விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் இரங்கல்!
சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகாசி அடுத்த செங்கமலப்பட்டியில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ...