டெல்லியில் பட்டாசு விற்பனை செய்ய தடை – மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு!
டெல்லியில் ஏற்படும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதித்து டெல்லி மாசுக் கட்டுப்பாட்டுக் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைநகர் டெல்லியில் குளிர்காலங்களில் காற்று ...