வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் பொதுமக்களை ரப்பர் படகுமூலம் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
வேலூர் கன்சால்பேட்டை பகுதியில் மழைநீர் வெளியேறாததால் வீட்டுக்குள்ளே முடங்கிய பொதுமக்களை ரப்பர் படகுமூலம் தீயணைப்புத் துறையினர் மீட்டனர். வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டுப் ...