அடையார் கூவம் ஆற்றில் குதித்த மென்பொருள் நிறுவன ஊழியரை மீட்ட தீயணைப்பு துறையினர்!
சென்னை அடையார் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மென்பொருள் நிறுவன ஊழியரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ...
