கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாடு மீட்பு!
புதுக்கோட்டையில் கழிவுநீர் வாய்க்காலுக்குள் விழுந்து 3 நாட்களாக வெளியே வரமுடியாமல் தவித்த பசுமாட்டை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். சத்தியமூர்த்தி நகரில் இருந்து புல் பண்ணை வரை ...