பட்டாசு ஆலை விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
பட்டாசு ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து ...