தனியார் நூற்பாலை ஊழியர்களுக்கு முதலுதவி குறித்து பயிற்சி!
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் சுற்றுவட்டாரத்தில் தனியார் நூற்பாலை ஊழியர்களுக்கு, தீயணைப்புத் துறையினர் முதலுதவி சிகிச்சை குறித்து பயிற்சி அளித்தனர். தமிழ்நாடு தீயணைப்புத்துறை சார்பில், ஏப்ரல் 14 முதல் ...