நெல்லையில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்குகிறது பாஜக முதல் மாநாடு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி தமிழக பாஜகவின் முதல் மாநாடு ஆகஸ்ட் 17 ஆம் தேதி நெல்லையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் தமிழக பாஜக ...