First-ever investors' conference in Lakshadweep - Tamil Janam TV

Tag: First-ever investors’ conference in Lakshadweep

லட்சத்தீவில் முதல்முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு!

மீன்வளத் துறையில் முதலீட்டை ஊக்குவிப்பதற்காக, யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் முதல்முறையாக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்புத் துறை, லட்சத்தீவு நிர்வாகத்துடன் இணைந்து ...