ககன்யான் விண்வெளி வீரர்கள்: வீடியோ வெளியிட்ட விமானப்படை!
91-வது இந்திய விமானப்படைத் தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ககன்யான் பயணத்திற்கான இந்திய விண்வெளி வீரர்களை முதன்முறையாக காட்சிப்படுத்தி இந்திய விமானப்படை காணொளி வெளியிட்டிருக்கிறது. அந்தக் காணொளியில் ...