பிரபாஸின் தாத்தாவாக சஞ்சய் தத் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
பிரபாஸின் தாத்தாவாக சஞ்சய் தத் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. கல்கி 2898 ஏடி படத்தையடுத்து பிரபாஸின் அடுத்த பெரிய படமாக தி ராஜா சாப் உருவாகி வருகிறது. நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ...