சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் தமிழக அரசு – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!
சென்னையில் கார் பந்தயம் நடத்தி பொதுமக்களுக்கு தமிழக அரசு இடையூறு ஏற்படுத்துவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்திற்கு மேலும் 2 வந்தே பாரத் ரயில்களை காணொலி காட்சி ...