காசி தமிழ் சங்கமத்தில் முதன் முதலாக தமிழ்நாட்டில் இருந்து காசிக்கு புறப்பட்ட மகளிர் பிரிவு!
தமிழகத்தில் இருந்து முதன் முறையாக காசி தமிழ் சங்கமத்தில் பங்கேற்க 220 பெண்கள் போலீசார் பாதுகாப்புடன் புறப்பட்டுச் சென்றனர். தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் விதமாக ...