ரசிகர்களே ரெடியா ? – தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு !
தி கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தமிழ் புத்தாண்டான நாளை மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் ‘தி ...