அண்டார்டிகா வின்சன் சிகரம் மீது ஏறிய முதல் தமிழ் பெண் – முத்தமிழ்ச்செல்வி சாதனை!
அண்டார்டிகாவில் உள்ள வின்சன் சிகரம் மீது ஏறிய முதல் தமிழ்ப் பெண் என்ற சாதனையை வீராங்கனை முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தமிழ்ச்செல்வி. ...