நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் – முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே எடுத்த இந்தியா!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ...