குடியரசு தின விழா : வந்தே பாரத் ரயிலின் முதல் பெண் லோகோ பைலட்டுக்கு அழைப்பு!
வந்தே பாரத் ரயிலின் முதலாவது பெண் லோகோ பைலட்டுக்கு, டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. டாடா நகர் மற்றும் பாட்னா ...