காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மீன் பிரியர்கள்!
சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளையொட்டி மீன் வாங்க பொதுமக்கள் குவிந்தனர். மீன்பிடி தடைக்காலம் முடிந்து 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இந்நிலையில் ...