டிஜிட்டல் வர்த்தகத்திற்கான மீன்வளத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம்!
புதுதில்லியில் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா முன்னிலையில் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான வெளிப்படையான கட்டமைப்புடன் மீன்வளத் துறை வருகின்ற 19 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளது. மீனவர்களுக்கான நுகர்வோர் ...