மத்தி மீன்கள் அதிக விலைக்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சி!
நாகை மாவட்டம், நாகூர் பட்டினச்சேரி மீன்பிடி துறைமுகத்தில் மத்தி மீன்கள் அதிக விலைக்கு விற்பனையானதால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் ஃபைபர் படகுகளை மட்டுமே ...