சாட்டிலைட் தொலை தொடர்பு சாதனம் பழுது – சீரமைத்து தர மீனவர்கள் கோரிக்கை!
பழுதடைந்த சாட்லைட் தொலைத் தொடர்பு சாதனத்தைச் சரி செய்து தரவேண்டும் எனக் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்தனர். பழுதடைந்த சாட்லைட் சாதனத்துடன் குறைதீர் கூட்டத்தில் ...