மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் – இபிஎஸ் உறுதி!
மீனவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் அதிமுக ஆட்சி அமைந்ததும் நிறைவேற்றப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் செருதூரில் மீனவர்களுடன் அவர் கலந்துரையாடிய அவர், கடலோர மீனவ ...