வேதாரண்யத்தில் இலங்கை கடற்கொள்ளையர்களை கண்டித்து மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம்!
நாகை மீனவர்கள் மீதான இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதலைக் கண்டித்து வேதாரண்யத்தில் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை, வெள்ளபள்ளம், செருதூர் ஆகிய மீனவ கிராமங்களில் ...