பூம்புகார் மீனவர்களின் படகை பறிமுதல் செய்த பழவேற்காடு மீனவர்கள்!
பழவேற்காடு பகுதியில் மீன்பிடிக்க சென்ற மயிலாடுதுறை மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பழவேற்காடு மீனவர்கள் வழக்கமாக மீன்பிடிக்கும் இடங்களில் பூம்புகாரைச் சேர்ந்த 41 மீனவர்கள் ...