சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மீனவர்கள் போராட்டம்!
ராமநாதபுரத்தில் சுருக்குமடி வலை உபயோகத்தை தடுக்க வலியுறுத்தி மீனவர்கள் காதில் பூச்சுற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். வாலிநோக்கம், வேதாளை, மேலமுந்தல், ஏர்வாடி, மூக்கையூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சில ...