லூப் சாலையில் மீனவர்கள் போராட்டம்!
சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் பொதுப் போக்குவரத்தைத் தடை செய்து மீனவர்கள் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டுமென மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நொச்சிக்குப்பம், டுமில் குப்பம், முள்ளிமா நகர் உள்ளிட்ட ஒன்பதுக்கும் மேற்பட்ட மீனவ கிராமத்தில் 10 ஆயிரத்திற்கும் ...