கனமழை எச்சரிக்கையால் கடலுக்கு செல்ல முடியாத மீனவர்கள்!
நெல்லை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கையின் காரணமாக 8500 நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வளிமண்டல சுழற்சியின் காரணமாக கடலில் 55 கிலோமீட்டர் ...