பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஏவப்படுவதை ஒட்டி கடலுக்கு செல்லாத மீனவர்கள்!
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் ஏவப்படுவதை ஒட்டி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி.60 ராக்கெட் விண்ணில் ...