60 நாட்களுக்குப் பிறகு கடலுக்குள் சென்ற மீனவர்கள்!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விசைப்படகு மீனவர்கள், ஆர்வத்துடன் மீன் பிடிக்கச் சென்றனர். தமிழகத்தில் கடலில் ...