மீனவர்களை மீட்டதைக்கூட கொச்சைப்படுத்தி அரசியலாக்குகின்றனர் – நயினார் நாகேந்திரன்
ஈரான் போருக்கு இடையே சிக்கி தவித்த மீனவர்களை மீட்டதைக்கூட எதிர்கட்சிகள் கொச்சைப்படுத்தி அரசியலாக்குவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வேதனை தெரிவித்துள்ளார். ஈரானில் 25 நாட்களுக்கும் ...
