மேற்கு கடற்பகுதியில் ஜூன் 1-ம் தேதி முதல் மீன்பிடி தடைகாலம்!
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடலில் விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 பருவங்களாக மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ...