தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளித்த மீனவ கிராம மக்கள்!
இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்க மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் மனு அளித்தனர். தூத்துக்குடியிலிருந்து மீன் பிடிப்பதற்காக 22 ...