கன்னியாகுமரியில் அரசு அதிகாரிகளை கண்டித்து மீனவ கிராம மக்கள் போராட்டம்!
கன்னியாகுமரியில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி எல்லைகளை காரணம் காட்டி, மீனவ கிராமங்களுக்கு வரும் அரசு நலத்திட்ட உதவிகளைத் தடுக்கும் அரசு அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. கீழ்குளம் ...