மாந்திரீகம் செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எரித்துக் கொலை!
பீஹாரில் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகக்கூறி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பூர்ணியா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ...