கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்க வேண்டும்! – ராஜ்நாத் சிங்
ஆயுதப்படை கொடி நாள் நிதிக்கு முழு மனதுடன் நன்கொடை வழங்குமாறும், தேசத்திற்காக போரின்போது அல்லது ராணுவ நடவடிக்கைகளில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவியர், முன்னாள் படைவீரர்கள் ...