Flag Day wishes - Tamil Janam TV

Tag: Flag Day wishes

அனைவரும் பெருமளவில் கொடி நாள் நன்கொடை வழங்க வேண்டும் – ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு!

கொடி நாள் வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைவரும் பெருமளவில் நன்கொடை வழங்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ...