காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தங்க கொடிமரத்தில் காமாட்சி உருவம் பதித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து ...