மாரியம்மன் கோயிலில் கொடியேற்ற நிகழ்ச்சி!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அண்ணாநகர் மாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியுள்ளது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து கோயிலில் காப்புக்கட்டி விரதமிருந்த ...