ராமர் கோயிலில் நாளை கொடியேற்ற விழா – பலத்த பாதுகாப்பு!
அயோத்தி ராமர் கோயில் கொடியேற்ற விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் நாளை கொடியேற்ற விழா நடைபெறவுள்ளது. ...
