வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றும் விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வைகாசி விசாக விழாவை முன்னிட்டு சென்னை, வடபழனி முருகன் கோயிலில் கொடியேற்றும் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. வடபழனி முருகனுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவை பொருட்களை கொண்டு ...