சீனிவாசபெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றம்!
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபெருமாள் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோயிலில் பங்குனி பெருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும் ...