கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!
கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி ...