ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!
நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் தப்பிய ஒரே நபரான விஸ்வாஷ்குமார் ரமேஷ், பலரால் அதிர்ஷ்டசாலி எனக் கூறப்பட்டாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் பேரழிவின் நினைவுகளும், ...
