தொழில்நுட்பக் கோளாறால் விமானம் கொல்கத்தாவில் தரையிறக்கம்!
சான் பிரான்சிஸ்கோவிலிருந்து மும்பைக்கு வந்த ஏர் இந்தியா விமானம் தொழில் நுட்பக்கோளாறு காரணமாகக் கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் இடது புறமிருக்கும் எஞ்சினில் பழுது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ...