கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!
தேனி சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் கனமழையால் சோத்துப்பாறை ...