ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக ...