தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
கனமழை காரணமாக கெலவரப்பள்ளி அணையில் இருந்து ஆயிரத்து 290 கன அடி வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ...