தென்பெண்ணை ஆற்றில் 2வது நாளாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தென்பெண்ணை ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் 2வது நாளாகக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கனமழை காரணமாக ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி ...