தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் : போக்குவரத்துக்கு தடை!
கனமழை காரணமாகக் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள சப்பாத்து பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மிதமான ...