ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடரும் வெள்ளப்பெருக்கு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி நீர்வரத்து காணப்படுவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள ...